Home / Recipes / Cassava root uppuma

Photo of Cassava root uppuma by prashanthy Gopal at BetterButter
617
2
0.0(0)
0

Cassava root uppuma

Dec-08-2017
prashanthy Gopal
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Simmering
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ
  2. தேங்காய் துருவல்1/2 கப்
  3. வத்தல் மிளகு 3
  4. மஞ்சள் தூள் 1/2கரண்டி
  5. கடுகு 1/2 ஸ்பூன் கரண்டி
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. பச்சைமிளகாய் 3
  8. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் மரவள்ளி கிழங்கை உப்பு மஞ்சள் தூளை போட்டு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
  2. குளு குளு வாக இல்லாமல் வேகவைக்கவும்
  3. அப்புறமாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வத்தல் மிளகு போட்டு தாளிக்கவும்
  4. அதன்பின் வேக வைத்து வடி கெட்டியா கிழங்கையும் போட்டு தேங்காயும் பிறகு கொஞ்சமாக 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றி கிளறி கொடுக்கவும்
  5. 3 லா இருந்து 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன்பின் சுவையான இந்த கிழங்கை பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE