Home / Recipes / Coconutmilk channa pulav

Photo of Coconutmilk channa pulav by Kalai Rajesh at BetterButter
381
4
0.0(0)
0

Coconutmilk channa pulav

Oct-07-2017
Kalai Rajesh
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Indian
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஊர வைத்த கருப்பு சுண்டல் - 1/4 -1/2 கப்
  2. பாஸ்மதி அரிசி- 1 கப்
  3. பெரிய வெங்காயம் - 1 (நீள வாக்கில் வெட்டியது)
  4. ப.மிளகாய் -1 (நீள வாக்கில் வெட்டியது)
  5. பிரியாணி இலை-1
  6. ஏலக்காய் - 1
  7. முந்திரி- 10
  8. தேங்காய் பால் - 2 கப்
  9. புதிணா இலை - 4-5
  10. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. அரிசியை பிரஷ் ஆன தேங்காய் பால் உடண் சேர்ய்து ஊர வைக்கவேண்டும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை,ஏலக்காய் தாளித்து , பின் முந்திரியை வதக்கவும்..வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்.. புதிணா , பிறகு சுண்டல் சேர்த்து வதக்கவும்.
  3. கடைசியாக ஊற வைத்த அரிசியை தேங்காய் பாலுடன் ஊற்றவும்..உப்பு சேர்த்து..மூடி வைக்கவும். 2 விசில் வந்தவுடன் .. 3 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து .. பின் அடுபை அனைக்கவும்.. சூடு அடங்கிய பின் மெதுவாக கிழறி பறிமாறவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE