Home / Recipes / Manathakkali keerai kootu

Photo of Manathakkali keerai kootu by kamala shankari at BetterButter
687
2
0.0(0)
0

Manathakkali keerai kootu

Mar-18-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. மணத்தக்காளி கீரை 1 கட்டு
  2. உப்பு
  3. பாசிபருப்பு 1 கப்
  4. தேங்காய் 1/2 கப்
  5. சீரகம் 1-2 தேக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் 4

Instructions

  1. கீரை மற்றும் பருப்பு குக்கரில் ! விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. தேங்காய் சீரகம் வெங்காயம் நன்கு அரைத்து கொள்ளவும்
  3. கீரையுடன் தேங்காய் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதன் மேல் கொட்டி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE