Home / Recipes / Manathakkalli Keerai chutney

Photo of Manathakkalli Keerai  chutney by Rajee Swaminathan at BetterButter
553
3
0.0(0)
0

Manathakkalli Keerai chutney

Feb-11-2018
Rajee Swaminathan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Manathakkalli Keerai chutney RECIPE

சட்னிவகைப்போட்டி 21

Recipe Tags

  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. மணத்தக்காளிக்கீரை 1 கப்
  2. வத்தல் 4
  3. உளுந்தப்பருப்பு 1 டீஸ்பூன்
  4. கடலைபருப்பு 1 டீஸ்பூன்
  5. பால்காயம் சிறிதளவு
  6. வெங்காயம் 5
  7. கொடம்புளி சிறிதளவு
  8. உப்பு சிறிதளவு
  9. தேங்காய் பூ 3 டீஸ்பூன்
  10. நல்லெண்ணெய் 3டீஸ்பூன்.
  11. கடுகு தாளிக்க

Instructions

  1. மணத்தக்காளிக்கீரையை ஆய்ந்து கொள்ளவும்.
  2. வத்தல், உ.பருப்பு ,க.பருப்பு காயம் ,தேங்காய் வெங்காயம் அனைத்தையும் வறுக்கவும்.
  3. பின்பு கீரையை நன்கு வதக்கி சிறிது நீர்விட்டு வேக வைக்கவும்.
  4. பின் அனைத்தையும் உப்பு புளி போட்டு நைசாக அரைத்து தாளிக்கவும்.
  5. வயிற்றுப்புண் குடல்புண் வாய்ப்புண் முதலியன குணமாகும்.
  6. உடலில் உள்ள கழிவுகளை அகற்றும்.
  7. உடம்பை குளிர்ச்சியாக்கி மூலநோயை குணப்படுத்தும்.
  8. பிரசவத்தை எளிதாக்கும். வாந்தியைக்குறைக்கவும்.
  9. இந்தக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் புற்றுநோயைக்கூட குணப்படுத்தும்.
  10. வயிறு உப்பிசம், வயிற்றப்பொருமலை நீக்கும்.
  11. இந்த சட்னியை வாரம் 2 முறை உண்டால் நல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE