Home / Videos / cough soup

835
0
0.0(0)
0

cough soup

Jan-28-2019
Raihanathus Sahdhiyya
1 minutes
Prep Time
12 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT cough soup RECIPE

இந்த குளிர் காலத்தில் பலர் சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுவர். அவர்களுக்கேற்ற இருமல் சூப் செய்முறை இதோ!!

Recipe Tags

  • Easy
  • Basic recipe
  • Soups
  • Healthy

Ingredients Serving: 1

  1. எண்ணெய் (அ) நெய் : 1 தேக்கரண்டி
  2. சீரகம் : 1/2 தேக்கரண்டி
  3. மிளகு : 1/2 தேக்கரண்டி
  4. துளசி இலைகள் : 10 - 15
  5. உப்பு : சிறிதளவு
  6. பருப்பு வேகவைத்த தண்ணீர் : 1 கப்

Instructions

  1. ஒரு பேனில் 1 தே.க எண்ணெய் விட்டு 1/2 தே.க மிளகு & சீரகம் வறுக்கவும்
  2. பிறகு பருப்பு வேகவைத்த நீர் 1 கப் , சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
  3. பிறகு அடுப்பு அணைக்கவும்
  4. 10- 15 துளசி இலைகள் கழுவி சேர்க்கவும். மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே விடவும்
  5. பின்னர் அந்த சூப்பை வடித்து வெதுவெதுப்பாக பறிமாரவும்
  6. சளி, இருமலுக்கேற்ற சூப் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE