Home / Videos / CHETTINAD RAW RICE MURUKKU !

1209
1
0.0(0)
0

CHETTINAD RAW RICE MURUKKU !

Jan-21-2019
Ramani Thiagarajan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT CHETTINAD RAW RICE MURUKKU ! RECIPE

செட்டிநாடு பச்சரிசி முறுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.மிகவும் சுவையானது.

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Breakfast and Brunch
  • Side Dishes
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 6

  1. பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு - 5 கப்
  2. வறுத்து அரைத்து ஜல்லித்த பாசிப்பருப்பு மாவு - 1/4 கப்
  3. வறுத்து அரைத்து ஜல்லித்த உளுத்தம்பருப்பு மாவு -1/4 கப்
  4. அரைத்த பச்சை மிளகாய் விழுது -1 மேஜைக் கரண்டி
  5. வெண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
  6. பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
  7. எண்ணெய் -1/2 லிட்டர்
  8. எள் -3 மேஜைக் கரண்டி
  9. உப்பு தேவையான அளவு

Instructions

  1. செட்டிநாடு பச்சரிசி முறுக்கு ! BY ரமணி தியாகராஜன் !
  2. பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு 5 கப்,வறுத்து அரைத்த பாசிப்பருப்பு மாவு 1/4கப்,உளுத்தம்பருப்பு மாவு 1/4கப்,உப்பு,பெருங்காயத்தூள்,ப ச்சை மிளகாய் விழுது
  3. வெண்ணெயைச் சூடாக்கவும் !
  4. அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதன் மேல் சூடான வெண்ணெயை ஊற்றவும்.
  5. இரும்புச்சட்டியில் எண்ணெயை சூடாக்கவும் ! வெண்ணெயுடன் மாவுகளை நன்கு கலந்துவிடவும்.
  6. நன்கு பிசறி வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  7. பிசைந்த மாவினை முறுக்கு அச்சின் உட்புரம் எண்ணெய் தடவி சேர்க்கவும்.
  8. சூடான எண்ணெயில் லாகவமாக முறுக்கு பிழியவும் !
  9. சல சலப்பு அடங்கும் வரை வேக விட்டு எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும் !
  10. செட்டிநாடு பச்சரிசி முறுக்கு !

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE