Home / Videos / SEMOLINA PUDDING !

894
1
0.0(0)
0

SEMOLINA PUDDING !

Jan-04-2019
Ramani Thiagarajan
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT SEMOLINA PUDDING ! RECIPE

காலை நேர உணவிற்கு பிறகு இடைப்பட்ட நேர உணவிற்கு ஏற்றது இந்த சுவையான கேசரி !

Recipe Tags

  • Easy
  • Dessert
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வறுத்த ரவை - 1 கப்
  2. சர்க்கரை - 11/4 கப்
  3. தண்ணீர் - 3கப்
  4. நெய்- 1/2 கப்
  5. ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி
  6. குங்குமப்பூ - சிறிதளவு

Instructions

  1. ரவா கேசரி ! BY ரமணி தியாகராஜன் !
  2. நெய்யில் முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும் !
  3. நெய்யில் திராட்சைகளை வறுத்து கொள்ளவும் !
  4. மிதமான தீயில் வறுக்கவும் !
  5. நன்கு உப்பும்வரை வறுத்துக் கொள்ளவும் !
  6. 3 கப் தண்ணீரில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க வைக்கவும் ! வறுத்த ஒரு கப் ரவையை சேர்க்கவும் !
  7. கட்டி இல்லாமல் கிளறி 1/4 கப் நெய் சேர்க்கவும் !
  8. அதனுடன் 11/4 கப் சர்க்கரை சேர்த்துக் கிளறவும் !
  9. ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், சிறிது நெய் சேர்க்கவும் !
  10. மீதி உள்ள நெய் சேர்த்து கிளறவும் !
  11. கேசரி வெந்து சுருண்டு வந்த பிறகு முந்திரி,திராட்சை, பிஶ்தா சேர்க்கவும் !
  12. குங்குமப்பூ தூவி விடவும் !
  13. காலை நேர உணவிற்கு பிறகு இடைப்பட்ட நேர உணவிற்கு ஏற்றது இந்த கேசரி !
  14. விருப்பப்படி அலங்கரிக்கலாம் !
  15. சுவையான ரவா கேசரி தயார் !

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE