Home / Recipes / Biryani

Photo of Biryani by Bhavani Murugan at BetterButter
1061
3
0.0(0)
0

Biryani

Mar-13-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Biryani RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி-1கப்
  2. சிக்கன் - 1/4கிலோ
  3. தயிர் - 1கப்
  4. நெய் - 1/2கப்
  5. பால் 1/4கப்
  6. குங்கும பூ - 2
  7. எண்ணெய் - 4மேஜை கரண்டி
  8. பட்டை-2
  9. கிராம்பு - 4ஏலக்காய்
  10. ஏலக்காய் - 4
  11. வெங்காயம் - 2
  12. தக்காளி - 3
  13. இஞ்சி பூண்டு விழுது - 2மேஜை கரண்டி
  14. பிரிஞ்சி இலை
  15. புதினா - 1கொத்து
  16. கொத்தமல்லி இலை - 1கொத்து
  17. உப்பு
  18. பிரியாணி மசாலா பொடி - 1பாக்கெட்

Instructions

  1. குங்கும பூவை பாலில் ஊற வைக்கவும்
  2. வானலியில் நெய், எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்
  3. பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு சிக்கன் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் தக்காளி சேர்க்கவும்
  5. புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும்
  6. பிரியாணி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  7. தயிர் சேர்க்கவும், பிறகு அரிசி சேர்த்து கிளறி
  8. தண்ணீர் சேர்த்துகுக்கரில் வேக விடவும் 1 விசில் வைக்கவும் 5நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  9. பிறகு பாலில் ஊற வைத்த குங்கும பூ சேர்த்து கிளறி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE