Home / Recipes / fruit custard

Photo of fruit custard by Bhavani Murugan at BetterButter
268
1
0.0(0)
0

fruit custard

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT fruit custard RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் - 31/2கப்
  2. கஸ்டர்ட் பவுடர் - 2ஸ்பூன்
  3. சர்க்கரை - 4மேஜை கரண்டி
  4. ப்ரூட்ஸ்-விருப்பப்பட்ட பழங்களை சேர்த்து கொள்ளவும்.

Instructions

  1. பாலை பாதி அளவு வரும் வரை காய்ச்சவும்.
  2. 2மேஜை கரண்டி பாலில் கஸ்டர்ட் பவுடரை கலந்த வைக்கவும்.
  3. பால் பாதி அளவு ஆனதும் அதனுடன் கரைத்த கஸ்டர்ட் பவுடரை சேர்த்து கிளறவும்
  4. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  5. பிறகு இறக்கவும். நறுக்கிய பழங்களை சேர்த்து கலந்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE