Home / Recipes / Fruits custard

Photo of Fruits custard by Rabia Hamnah at BetterButter
326
3
0.0(0)
0

Fruits custard

May-08-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால்-400ml
  2. கஸ்ர்ட் பவுடர்-4 டேபிள் ஸ்பூன்
  3. சீனி- ருசிக்கேற்ப
  4. ஆப்பிள்-1 நறுக்கியது
  5. மாம்பழம் -1/2 நறுக்கியது
  6. பேரிச்சை பழம்-6 நறுக்கியது
  7. மாதுளை-1

Instructions

  1. பாலுடன் சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  2. கஸ்டர்ட் பவுடருடன் சிறிது பால் சேர்த்து கட்டி விழாமல் கரைத்து பாலுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.
  3. கெட்டியாக வந்ததும் அடுப்பை அனைத்து ஆற விடவும்.
  4. பின்பு நறுக்கிய பழங்களுடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் 4-6 மணி நேரம் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE