Home / Recipes / Salad Kolukattai

Photo of Salad Kolukattai by Saivardhini Badrinarayanan at BetterButter
357
3
0.0(0)
0

Salad Kolukattai

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Salad Kolukattai RECIPE

சுவையான ஆரோக்கியமான கொழுக்கட்டை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி மாவு 1 கப்
  2. முட்டைகோஸ் துருவல் 1/4 கப்
  3. வெள்ளரி 1/4 கப்
  4. வெங்காயம் 1
  5. பச்சைமிளகாய் 2
  6. தேங்காய் துருவல் 1/4 கப்
  7. உப்பு
  8. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு கிண்ணத்தில் துருவிய முட்டைகோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சைமிளகாய் தேங்காய் துருவல் விழுது, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சாலட் போல் தயாரித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர், உப்பு, எண்ணெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வி்டவும்.
  3. பின் கொதி நிலை வந்த பிறகு தீயை அணைத்து அரிசி மாவு சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடிவைக்கவும்.
  4. பின் நன்கு அரிசி மாவை பிசைந்து கொள்ளவும்.
  5. பின் சிறிய உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் தட்டி நடுவில் சால்ட் பூரணம் வைத்து கொழுக்கட்டை கட்டர் யில் வைத்து அந்த வடிவத்தில் வைத்து அழுத்தி கொள்ளவும்.
  6. பின் தட்டில் அடுக்கி 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
  7. சாலட் கொழுக்கட்டை தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE