Home / Recipes / Bread Honey toast

Photo of Bread Honey toast by Saivardhini Badrinarayanan at BetterButter
185
3
0.0(0)
0

Bread Honey toast

Apr-06-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பிரவுன் பிரட் 4
  2. முட்டை 1
  3. பால் 5 மேஜைக்கரண்டி
  4. பணக்கற்கண்டு பொடித்தது 2 மேஜைக்கரண்டி
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 சொட்டு
  6. வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  7. தேன் 4 மேஜைக்கரண்டி
  8. முந்திரி 3 நறுக்கியது
  9. பாதாம் 3 நறுக்கியது
  10. திராட்சை 4

Instructions

  1. முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து நன்கு விஸ்க் செய்து கொள்ளவும்.
  2. பின் 5 மேஜைக்கரண்டி பால் , பொடித்த பணக்கற்கண்டு 2 மேஜைக்கரண்டி, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 சொட்டு சேர்த்து நன்கு காலந்துகொள்ளவும்.
  3. பின் தோசை கல் சூடு ஆனப்பின் பிரவுன் பிரட்டை முட்டை கலவையில் இரண்டு பக்கமும் நினைத்து தோசை கல்லில் இட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
  4. பின் டோஸ்ட் செய்த பிரெட்யின் மேல் 1 மேஜைக்கரண்டி தேன் ஊற்றி நட்ஸ் தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE