Home / Recipes / Braided croissant

Photo of Braided croissant by Benazer Abdul Kader at BetterButter
112
2
5.0(0)
0

Braided croissant

May-21-2018
Benazer Abdul Kader
40 minutes
Prep Time
60 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Festive
  • Fusion
  • Pressure Cook
  • Baking
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 6

  1. மைதா மாவு 1 அரை கப்
  2. பட்டர் 2 மே க
  3. உப்பு சிறிது
  4. பேக்கிங் பவுடர் 1 தே க
  5. பால் 1/2 கப்
  6. எள்ளு சிறிது
  7. ஸ்ட்டஃபிங் செய்ய :
  8. பீஃப் 1/2 கி
  9. சின்ன வெங்காயம் 3/4 கப்
  10. பச்சை மிளகாய் 3
  11. பொடியாக நறுக்கிய இஞ்சி 1 தே க
  12. பொடியாக நறுக்கிய பூண்டு 1 தே க
  13. பொடித்த நல்ல மிளகு 1 தே க
  14. கறி மசாலா 2 தே க
  15. கருவேப்பிலை 1 கொத்து
  16. ஏலக்காய் 2
  17. கிராம்பு 3
  18. பட்டை சிறு துண்டு
  19. எண்ணெய் தாளிக்க
  20. முட்டை 2

Instructions

  1. முதலில் மைதா மாவை பட்டர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  2. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி தனியாக வைக்கவும்.
  3. ஒரு குக்கரில் இரண்டு தே க எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
  4. பின்னர் அதில் நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் அதில் சுத்தம் செய்த பீஃப், மற்றும் பெப்பர், கறி மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  6. பின் குக்கரை மூடி 2 விசில் வர விடவும்.
  7. பின்னர் தேவைக்கு உப்பு சேர்த்துக் கிளறி பின் 2 முட்டை உடைத்து ஊற்றி கிளறவும்.
  8. இப்போது மைதா மாவை சிறு உருண்டைகளாக பிடித்து அதில் எள்ளை உருட்டி வட்டமாக பரத்தவும்.
  9. பின்னர் அதில் பீஃப் ஸ்ட்டஃபிங் வைத்து இருப்பக்கமும் கத்தியால் கீறவும்
  10. பின்னர் ஒவ்வொரு முனையையும் பின்னல் போல் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டவும்.
  11. ஒட்டிய பிறகு எண்ணெய் தடவிய அவன் ட்ரேயில் அடுக்கி அடித்த முட்டையை தேய்த்து விடவும்.
  12. பின்னர் 10 நிமிடங்கள் ப்ரீ ஹுட் செய்த அவனில் வைத்து 180 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  13. சுவையான ப்ரெய்டட் க்ரொய்சன்ட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE