Home / Recipes / Lauki kofta curry recipe

Photo of Lauki kofta curry recipe by neela karthik at BetterButter
653
4
0.0(0)
0

Lauki kofta curry recipe

Dec-29-2017
neela karthik
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • North Indian
  • Boiling
  • Frying
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. சுரைக்காய் 300 கிராம்
  2. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  4. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1+1
  6. மஞ்சள் தூள் 1/4+1/4 ஸ்பூன்
  7. கரம் மசால் தூள் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் பொரிக்க + தாளிக்க
  10. சீரகம் 1/2 ஸ்பூன்
  11. கடலை மாவு 100 கிராம்
  12. முந்திரி 5
  13. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

Instructions

  1. சுரைக்காய் தோல் சீவி துருவி கொள்ளவும்
  2. துருவிய சுரைக்காயை பிழிந்து தண்ணீரை எடுத்து வைக்கவும்
  3. அதனுடன் மஞ்சள் மிளகாய் தூள் சிறிது உப்பு கடலை மாவுசேர்த்து பிசைந்து எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் முந்திரி தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்
  5. ஆறிய பின் விழுதாக அரைக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் காய விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. அவற்றில் மஞ்சள் மிளகாய் தூள் உப்பு பிழிந்து வைத்த தண்ணீர் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் கொதிக்க விடவும்
  8. சுரைக்காயில் உப்பு சேர்த்திருப்பதால் கிரேவியில் அளவான உப்பு சேர்க்கவும்
  9. கொதித்ததும் பொரித்த உருண்டைகளை சேர்க்கவும்
  10. சிம்மில் 15 நிமிடம் கிரேவியுடன் உருண்டைகளை கொதிக்க விடவும்
  11. 15 நிமிடம் கழித்து இறக்கி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்
  12. உருண்டைகளை பொரிக்கும் முன் சோள மாவில் பிரட்டி பொரித்தால் க்ரிஸ்ப்பியாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE