வீடு / சமையல் குறிப்பு / அங்காயப்பொடி

Photo of Angaayappodi by Ayesha Ziana at BetterButter
634
4
0.0(0)
0

அங்காயப்பொடி

Nov-02-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அங்காயப்பொடி செய்முறை பற்றி

பலவிதமான மூலிகைகள் வைத்து செய்த பாரம்பரியமான மற்றும் ஆரோக்கியமான பொடி. நோய்களைத் தீர்க்க வல்லது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வற்றல் மிளகாய் 3
  2. முழு மல்லி 2 ஸ்பூன்
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  5. ஓமம் 1/2 ஸ்பூன்
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. சுக்கு சின்ன துண்டு
  8. அரிசி திப்பிலி 1/4 ஸ்பூன்
  9. கண்டந்திப்பிலி 1/4 ஸ்பூன்
  10. சுண்டைக்காய் வற்றல் 7
  11. மணத்தக்காளி வற்றல் 8
  12. கறிவேப்பிலை ஒரு கொத்து
  13. உளுந்து 1/2 ஸ்பூன்
  14. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  15. துவரம் பருப்பு 1/2 ஸ்பூன்
  16. எள் 1/2 ஸ்பூன்
  17. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  18. கடுகு 1/4 ஸ்பூன்
  19. காய்ந்த வேப்பம்பூ 3 ஸ்பூன்
  20. சதகுப்பை 1/2 ஸ்பூன்
  21. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  22. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. உப்பு , பெருங்காயம் தவிர மற்ற அனைத்தையும் தனித்தனியாக சிம்மில் வறுத்து வைக்கவும்.
  2. வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடிக்கவும்.
  3. அருமையான அங்காயப்பொடி தயார். இது பாரம்பரியமான ஒரு நோய் நிவாரணி உணவு. இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்