வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் பிரட் டோஸ்ட்

Photo of Coconutmilk Bread Toast by Ayesha Ziana at BetterButter
674
5
0.0(0)
0

தேங்காய்ப்பால் பிரட் டோஸ்ட்

Oct-12-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் கலவையில் நனைத்துப் பொரித்த பிரட் டோஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் தலை பால் 1/4 கப்
  2. தேங்காய் 2ஆம் பால் 1/3 கப்
  3. கோதுமை/ மல்டிகிரைன் பிரட் 9 துண்டுகள்
  4. நாட்டு முட்டை 2
  5. சீனி 7 தேக்கரண்டி அல்லது தேவைக்கு
  6. தட்டிய ஏலக்காய் 1
  7. நெய்/ உப்பில்லாத வெண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பிரட், நெய்யைத் தவிர எல்லாவற்றையும் கலந்து நன்றாக அடிக்கவும்.
  2. ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிது நெய்/ வெண்ணெய் ஊற்றித் தேய்த்து, பிரட்டைத் தேங்காய்ப்பால் கலவையில் நன்றாக முக்கி, பேனில் போட்டு 2 பக்கமும் சுட்டு எடுக்க வேண்டும்.
  3. அதிக நேரம் வேக விடக் கூடாது. ஒரு பக்கம் வேக அதிகபட்சம் 25-30 செகண்ட் போதும். சிம்மில் வைத்து சுடவும்.
  4. சுட்டு எடுத்து சூடாகவோ இளஞ்சூடாகவோ பரிமாறவும். மிகவும் சுவையான தேங்காய்ப்பால் டோஸ்ட் தயார். இது குழந்தைகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாற ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்