வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் சாக்லேட் லஸ்ஸி

Photo of Coconutmilk Chocolate Lassi by Ayesha Ziana at BetterButter
551
4
0.0(0)
0

தேங்காய்ப்பால் சாக்லேட் லஸ்ஸி

Oct-11-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் சாக்லேட் லஸ்ஸி செய்முறை பற்றி

தேங்காய்ப்பால், சாக்லேட் பவுடர் சேர்த்து செய்த லஸ்ஸி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய்ப்பால் (1ஆம்+2ஆம்) 250 மில்லி
  2. தயிர் 200 கிராம்
  3. கோகோ பவுடர் 2 ஸ்பூன் அல்லது உங்கள் பிராண்டின் கசப்பு தன்மைக்கு ஏற்ப
  4. சீனி 8 முதல் 10 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நுரைக்க 2, 3 முறை அடிக்கவும். பின், பாத்திரத்தில் ஊற்றவும்.
  2. தேவைப்பட்டால் 10 நிமிடம் பிரிட்ஜ் இல் வைத்து உடனே கிளாசில் ஊற்றிப் பரிமாறவும். மிகவும் சுவையான தேங்காய்ப்பால் சாக்லேட் லஸ்ஸி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்