Home / Recipes / Spicy Chilli Chicken Gravy

Photo of Spicy Chilli Chicken Gravy by pavumidha arif at BetterButter
1485
5
0.0(0)
0

Spicy Chilli Chicken Gravy

May-09-2018
pavumidha arif
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy Chilli Chicken Gravy RECIPE

சுவையான கிரேவி

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  7. சோள மாவு 3 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. பச்சை மிளகாய் 4
  11. தக்காளி சாஸ் 2-3 டீஸ்பூன்
  12. சில்லி சாஸ் 1 டீஸ்பூன்
  13. சோயா சாஸ் 1 டீஸ்பூன்
  14. சிக்கன் பொடி 1

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து அதனுடன் சிக்கன் பொடி, இஞ்சி பூண்டு விழுது,சோயா சாஸ், உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
  3. மற்றொரு வாணலியை எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சிக்கன் பொடி 1 டீஸ்பூன், உப்பு சேர்த்து கிளறவும்
  5. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து கொள்ளவும்
  6. பின்னர் தக்காளி சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து கிளறவும்.10 நிமிடம் பின்னர் சோள மாவினை தண்ணீரில் கலந்து சிக்கன் மசாலாவில் ஊற்றவும்.
  7. நன்கு கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் ‌
  8. சுவையான ஸ்பைசி சில்லி சிக்கன் கிரேவி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE