Home / Recipes / vada

Photo of vada by Bhavani Murugan at BetterButter
241
2
0.0(0)
0

vada

Apr-06-2018
Bhavani Murugan
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT vada RECIPE

ஈஸி ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை பருப்பு - 2கப்
  2. மிளகாய் வத்தல் - 10
  3. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  4. வெங்காயம் - 1
  5. மிளகாய் - 3

Instructions

  1. கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு மிக்ஸியில் கடலை பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  4. பிறகு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பிறகு வடை தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE