Home / Recipes / Cheese paneer masal dosai

Photo of Cheese paneer masal dosai by Ramya Kannan at BetterButter
858
6
0.0(0)
0

Cheese paneer masal dosai

Mar-06-2018
Ramya Kannan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheese paneer masal dosai RECIPE

How to make cheese paneer masala dosai

Recipe Tags

  • Veg
  • Medium
  • Karnataka
  • Breakfast and Brunch

Ingredients Serving: 6

  1. தோசை மாவு￰ - தேவையான அளவு
  2. சீஸ் துருவியது- 4 டேபிள் ஸ்பூன்
  3. மசாலா செய்வதற்கு :
  4. எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. குடைமிளகாய்-1
  7. தக்காளி-1
  8. பனீர் துருவியது- 3 டேபிள் ஸ்பூன்
  9. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  10. ஜீரகத்தூள்-1 டீஸ்பூன்
  11. தனியாப்பொடி-1 டீஸ்பூன்
  12. கரம்மசாலா - 1 டீஸ்பூன்
  13. உப்பு - தேவையான அளவு
  14. கொத்தமல்லி இலை

Instructions

  1. மசாலா செய்வதற்கு முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பின்னர் எல்லா பொடி வகைகளையும் சேர்த்துக்கொள்ளவும்
  3. கடைசியாக பனீர் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
  4. தோசைக்கல்லில் மாவு ஊற்றி அதில் பனீர் மசாலா சேர்த்து நன்றாக மாவில் பரவல் ஆக்கி கொண்டு.....பின்னர்துருவிய சீஸை தோசை முழுவதும் தூவி விடவும்......
  5. சிம்மில் வைத்து நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான சீஸ் பனீர் மசால் தோசை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE