Home / Recipes / Aatu kaal paaya

Photo of Aatu kaal paaya by Rabia Hamnah at BetterButter
1211
5
0.0(0)
0

Aatu kaal paaya

Dec-26-2017
Rabia Hamnah
40 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஆட்டு கால்-1 செட் (சுத்தம் செய்தது)
  2. சின்ன வெங்காயம் -10
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய-2்
  5. கேரட்-1
  6. மிளகுத்தூள்-3 ஸ்பூன்
  7. சீரகத்தூள்-3 ஸ்பூன்
  8. உப்பு- தேவைக்கு
  9. எண்ணெய்- தாளிக்க
  10. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  11. அரைக்க வேண்டியவை
  12. துருவிய தேங்காய்-2 டேபிள் ஸ்பூன்
  13. முழு மல்லி-1/2 டேபிள் ஸ்பூன்
  14. சீரகம் -1/2 டேபிள் ஸ்பூன்
  15. சோம்பு-1 ஸ்பூன்
  16. மிளகு-2 ஸ்பூன்
  17. முந்திரி-6

Instructions

  1. குக்கரில் காலுடன், வெங்காயம் தக்காளி, கேரட் (விருப்பப்பட்டால்), மிளகுத்தூள், சீரகத்தூள் இவற்றுடன் ஆட்டு கால் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி விட்டு 6-8 விசில் வரும் அளவு வேக விடவும்.
  2. வெந்த பிறகு இதை அப்படியே உப்பு சேர்த்து சூப்பாகவும் பருகலாம்.
  3. அரைக்க கூறியவற்றை அரைத்து வைக்கவும்.
  4. பின்பு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. பின்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
  6. பின்பு மஞ்சள் தூள் தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்த காலை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. பச்சை வாசனை மடங்கியதும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE