Home / Recipes / Village Style Garlic Kuzhambu

Photo of Village Style Garlic Kuzhambu by Mughal Kitchen at BetterButter
766
6
0.0(0)
0

Village Style Garlic Kuzhambu

Dec-22-2017
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 6

  1. பூண்டு 150 கிராம்
  2. நல்லெண்ணெய் 100 கிராம்
  3. சின்னவெங்காயம் 100 கிராம்
  4. மிளகு 1 மேஜைக்கரண்டி
  5. தக்காளி 100கிராம்
  6. மல்லித்தூள் 2 மேஜைக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் தேவைக்கு
  8. தாளிக்க .கடுகு, பெருங்காயம்,கருவேப்பில்லை.வெந்தயம் சிறிது
  9. புளி முழு நெல்லிக்காய் அளவு
  10. சிரகத்தூள் ஒரு மேஜைக்கரண்டி

Instructions

  1. மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் நெய்விட்டு சுடானதும் அடுப்பை அணைத்து மிளகை சோ்க்கவும். மிளகை அதிகம் வறுத்தால் வெடிக்கும்.
  2. பூண்டு வெங்காயம் உறிக்கவும்
  3. தக்காளி எடுத்து வைக்கவும்
  4. புளி ஊற வைக்கவும்
  5. தாளிக்க தேவையான பொருட்கள்
  6. மசாலா தேவையான யான அளவு
  7. வெங்காயம்.பாதி வெள்ளைபூண்டு. தக்காளி அரைத்து கொள்ளவும்
  8. அடுப்பில் வானலியை வைத்து காய்ந்தும் எண்ணெய் ஊற்றவும்.பின் தாளிக்க கொடுத்த பொருட்களை சோ்க்கவும்
  9. பின் பூண்டு சோ்க்கவும்
  10. பின் அரைத்தை சோ்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து புளி கரைசல் சோ்க்கவும்.பின் மசாலாகள் சோ்க்கவும்.உப்பு போடவும்.
  11. ஒருடம்ளா் நீா் விட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்
  12. கிராமத்து பூண்டு குழம்பு தயாா்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE