Home / Recipes / Country Chicken Gravy

Photo of Country Chicken Gravy by fathoom hameed at BetterButter
452
4
0.0(0)
0

Country Chicken Gravy

Dec-19-2017
fathoom hameed
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. நாட்டுக்கோழி 1 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 15
  4. கருவேப்பிலை 1 கொத்து
  5. தக்காளி 2
  6. பட்டை 1
  7. ஏளக்காய் 5
  8. எண்நெய் 1/4 கப்
  9. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  10. மசாலா தூள் 4 மேஜைக்கரண்டி (காயல்பட்டினம் மசாலா தூள்: வத்தல் - 300 கிராம் மல்லி - 75 கிராம் மஞ்சள் - 25 கிராம் சீரகம், சோம்பு, மிளகு - தலா 20 கிராம்)
  11. தயிர் 2 மேஜைக்கரண்டி
  12. முருங்கைக்காய் 1
  13. தேங்காய் பாதாம் சேர்த்து அரைத்த விழுது 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, ஏளக்காய் போட்டு தாளிக்கவும்.
  2. இந்த தாளிப்புடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சிபூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  3. இதில் கோழியுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. இதனுடன் உப்பு, மசாலா தூள், தயிர் சேர்த்து எண்ணெய்யில் சிறு நேரம் வேகவிடவும்.
  5. பின் தண்ணீர் ஊற்றி கோழி 3/4 பதம் வெந்ததும் முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும்.
  6. இறுதியாக பாதாம், தேங்காய் சேர்த்து அரைத்த விழுது சேர்த்து கொஞ்சம் கெட்டி ஆனதும் அடுப்பை அனைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE