Home / Recipes / Egg less Choco Mug Cake

Photo of Egg less Choco Mug Cake by neela karthik at BetterButter
435
2
0.0(0)
0

Egg less Choco Mug Cake

Dec-18-2017
neela karthik
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Birthday
  • Fusion
  • Pressure Cook
  • Dessert
  • Low Fat

Ingredients Serving: 2

  1. கோக்கோ பவுடர் 4 டேபிள் ஸ்பூன்
  2. புடர் சுகர் 4 டேபிள் ஸ்பூன்
  3. மைதா 6 டேபிள் ஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1 பின்ச்
  6. உப்பு பின்ச்
  7. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  8. பால் 6 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பவுலில் பவுடர் சுகர் மைதா கோகோ பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
  2. அதனுடன் எண்ணெய் பால் சேர்த்து கலக்கவும்.
  3. பெரிய காபி கப்பில் நெய் தடவி மைதா டைஸ்ட் செய்யவும்.
  4. கலந்து வைத்த கலவையை கப்பில் ஊற்றி வைக்கவும்.
  5. குக்கரில் உப்பு கொட்டி 10 நிமிடம் குறைவான தணலில் சுடு செய்யவும்.
  6. பின் அதில் ஒரு பிளேட் வைத்து அதன் மேல் கலவை இருக்கும் கப்பை வைத்து மூடவும்.
  7. 20 நிமிடம் தீ குறைவாக வைத்து எடுத்து ஸ்பூன் வைத்து குத்தி செக் செய்யவும்.
  8. ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE