Photo of Steamed sweet tapioca by Nur Aishah Vimala at BetterButter
284
4
0.0(1)
0

Steamed sweet tapioca

May-05-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துறுவிய மரவள்ளிக் கிழங்கு 3 கப்
  2. தேங்காய் துறுவல் 1 கப்
  3. கருப்பு சீனி 1/2 கப் / தேவைக்கேற்ப
  4. உப்பு சிட்டிகை

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்
  2. ஒரு தட்டில் போட்டு தட்டையாக அழுத்திக் கொள்ளவும்
  3. ஸ்டீமரில் ஏறக்குறைய 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
  4. சிறிது ஆறியவுடன் வெட்டி தேங்காய் துறுவல் தூவி பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
May-05-2018
Mohammed Abduallah   May-05-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்