வீடு / சமையல் குறிப்பு / மூன்றுகலா் தட்டை

Photo of Tricolour Thattai by Maharasi Devendiran at BetterButter
554
4
0.0(0)
1

மூன்றுகலா் தட்டை

Apr-17-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூன்றுகலா் தட்டை செய்முறை பற்றி

ஸ்னக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு 1கப்
  2. கேப்பை 1 கப்
  3. பாசி பருப்பு மாவு 1கப்
  4. வெண்நெய் 3 ஸ்பூன்
  5. அாிசி மா வு 3 ஸ்பூன்
  6. உளுந்து மாவு 3 ஸ்பூன்
  7. கடலை பருப்பு 3 ஸ்பூன்
  8. காய்ந்த மிளகாய் 6
  9. பூண்டு6
  10. கருவேப்பிலை 3 இடுக்கு
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பூண்டு, கருவேப்பிலை ,மிளகாய், அரைத்து கொள்க.
  2. கம்பு மாவு உடன் அரைத்த விழுது போட்டு பிசையவும் .
  3. கேப்பை மாவு உடன் அரைத்த விழுது சோ்த்து பிசையவும் .
  4. பாசி பருப்பு மாவு, அரைத்த விழுது சோ்த்து பிசையவும் .
  5. உருண்டை களாக உருட்டவும் ,மூன்று உருண்டை களாக உருட்டி அடுத்து அடுத்து வைத்து தேய்க்கவும்.
  6. எண்ணெயில் பொாித்து எடுக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்