BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Lauki Kofte

Photo of Lauki Kofte by sapana behl at BetterButter
32657
469
5(1)
1

சுரைக்காய் கோஃப்டா

Apr-13-2016
sapana behl
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • పంజాబీ
  • చిన్న మంట పై ఉడికించటం
  • మిళితం
  • వేయించేవి
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • తక్కువ పిండి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோஃப்டாவுக்கு 250 கிராம் சுரைக்காய், துருவியது
  2. 2 தேக்கரண்டி சோள மாவு
  3. 2 தேக்கரண்டி கடலை மாவு
  4. 2 பச்சை மிளகாய், நறுக்கியது
  5. 1/4 கப் கொத்துமல்லி, நறுக்கியது
  6. 1 தேக்கரண்டி சீரகம்
  7. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  10. சாந்துக்காக: 2 வெங்காயம், நறுக்கப்பட்ட 5-6 பூண்டு பற்கள் 1/2 இஞ்சி, நறுக்கிய 4 பச்சை மிளகாய்
  11. 2 கப் தக்காளி சாந்து
  12. 1 தேக்கரண்டி உலர் வெந்தயக் கீரை இலைகள்
  13. 1 தேக்கரண்டி சீரகம்
  14. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  15. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  16. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  17. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  18. சுவைக்கேற்ற உப்பு
  19. சமையல் எண்ணெய், பொரிப்பதற்கு
  20. 1/2 கப் கொத்துமல்லி, நறுக்கியது
  21. 5 கப் தண்ணீர் அல்லது தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோஃப்தாவுக்காக ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருள்களையும் கலந்துகொள்ளவும். சிறுசிறு உருண்டைகள் சம அளவில் செய்துகொள்க. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கோஃப்தாவின் இரு பக்கங்களையும் வறுத்துக்கொள்ளவும்.
  2. பேப்பர் துண்டில் வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஃபுட் பிராசசரில் சாந்து தயாரித்துக்கொள்ளவும்.
  3. அதிகப்படியான எண்ணையை வானலியில் இருந்து எடுத்துவிடவும், அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் இருக்கும். உலர் வெந்தயக் கீரை, சீரகத்தைச் சேர்க்கவும். 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
  4. இவற்றோடு சாந்தைச் சேர்க்கவும். மசாலாக்களையும் உப்பையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  5. இப்போது தக்காளி சாந்து சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து வெளிவரும்வரை வதக்கவும். தண்ணீர் சேர்த்துச் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்போது ஏற்கனவே தயாரித்துள்ள கோஃப்தாக்களை குழம்பில் சேர்க்கவும். சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. பரிமாறி மகிழவும்.
  7. மேலே தயாரிக்கப்பட்ட சாந்தைச் சேர்த்து வதக்கவும்; 10-15 நிமிடங்கள் சிறு தீயில் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
May-28-2018
jeyaveni chinniah   May-28-2018

I couldn't understand :neutral_face:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்