வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் வடி

Photo of Sambhar Vadi by Pranjali K at BetterButter
49451
19
4.8(0)
2

சாம்பார் வடி

Apr-10-2016
Pranjali K
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மகாராஷ்டிரம்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பூரணம்:
  2. கொத்துமல்லி இலைகள்: 400 கிராம்
  3. பொடியாக நறுக்கிய தேங்காய்: 1/2 கப்
  4. முந்திரி பருப்புகள் (நறுக்கியது): 10
  5. கசகச: 1 தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகம்: 1 தேக்கரண்டி
  7. வேர்கடலை: 50 கிராம்
  8. பச்சை மிளகாய் (நறுக்கியது): 10
  9. வெங்காயம் (சிறிய அளவுத் துண்டுகளாக நறுக்கியது): 1 பெரியது
  10. பூண்டு பற்கள் (நறுக்கியது): 10
  11. சாரா பருப்பு: 1 தேக்கரண்டி
  12. காய்ந்த மிளகாய்: 1 தேக்கரண்டி
  13. உப்பு: 2 தேக்கரண்டி
  14. சர்க்கரை: 1 தேக்கரண்டி
  15. எலுமிச்சை சாறு: 2 தேக்கரணடி
  16. எண்ணெய்: 2 தேக்கரண்டி
  17. மூடுவதற்கு:
  18. கடலை மாவு: 1 கப்
  19. மைதா/கோதுமை மாவு: 2 கப்
  20. அரிசி மாவு: 1/2 கப்
  21. எண்ணெய்: 1 தேக்கரண்டி
  22. உப்பு: 1 தேக்கரண்டி
  23. சிவப்பு மிளகாய்த் தூள்: 1 தேக்கரண்டி
  24. மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி
  25. இஞ்சிப்பூண்டு விழுது: 2 தேக்கரண்டி
  26. ஓமம்: 1 தேக்கரண்டி
  27. வெள்ளை எள்ளு: 1 தேக்கரண்டி
  28. பொரிப்பதற்கு:
  29. எண்ணெய்: 3 கப்

வழிமுறைகள்

  1. பூரணம் தயாரிப்பது: ஒரு ஸ்கில்லெட்டில் எண்ணெய் சேர்த்து மிதமானச் சூட்டில் சூடுபடுத்தவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்க்கவும் கொத்துமல்லி, எலுமிச்சை சாற்றைத் தவிர.
  2. 2-3 நிமிடங்கள் வெங்காயம் வேகும்வரை வதக்கவும்.
  3. அடுப்பை நிறுத்துக. இப்போது எலுமிச்சை சாறு, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
  4. மூடுவதற்கு: அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்க்கவும். தேவைக்கேற்ப, தண்ணீர் சேர்த்து மாவைத் தயாரிக்கவும். முறுமுறுப்புத் தன்மையை இழந்துவிடும் என்பதால் ரொம்பவும் மென்மையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடைந்துவிடுவதால் மிகக் கடினமாகவும் இருக்கக்கூடாது.
  5. நன்றாகப் பிசைந்துகொள்க. மென்மையாவதற்கு 10 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  6. மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்து வட்ட வடிவில் உருட்டிக்கொள்க.
  7. வட்ட வடிவக் கவரின் மையப்பகுதியில் கொத்துமல்லி பூரணத்தை செவ்வக வடிவில் வைக்கவும்.
  8. விளிம்புகளில் சிறிது தண்ணீர் சேர்த்து நான்கு பக்கங்களையும் மடிக்கவும்.
  9. மிதமானச் சூட்டி அனைத்துப் பக்கங்களையும் 5-6 நிமிடங்கள் பொரிக்கவும்.
  10. மேல் பாகம் மிக அடர்த்தியாக மாறினால் தீயைக் குறைக்கவும்.
  11. எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். புளி இனிப்பு சட்னி/ சாஸ் மற்றும் காதியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்