Photo of Mutton gravy by Senthil Muthu at BetterButter
825
3
0.0(1)
0

Mutton gravy

Jan-23-2018
Senthil Muthu
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை 5
  2. மட்டன் 1/2 கி
  3. உ.கிழங்கு 3
  4. முருங்கை காய் 2
  5. தக்காளி 3
  6. சின்ன வெங்காயம் 15
  7. தேங்காய் 1/2 மூடீ
  8. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  10. மல்லிதூள் 2 ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. ஆயில் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 1, மட்டன், உ.கிழங்கு,அரைத்து அதனுடன், முருங்கை காய்.,முட்டை ஆகியவற்றை தனிதனியாக உப்பு சிறிது மஞ்சள் தூள் சிறிது சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும் சேர்த்து தேவைக்கேற்ப எடுத்து நருஜிஜ்ஹ வைஹு செயம்னம். 2..வாணலியில் 4ஸ்பூன் ஆயில் விட்டு சின்ன வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி அரைத்து அதனுடன் சேர்க்கவும் 3..தேங்காய் துருவி அதனுடன் மி.தூள் ம.தூள் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து அதனுடன் சேர்க்கவும் வேகவைத்த முட்டை அரைத்து அதனுடன் முருங்கைகாய் மட்டன் உ.கிழங்கு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் உப்பு சேர்த்து கொதி விடவும் சுருண்டு கிரேவி பதம் வந்தவுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Jan-24-2018
BetterButter Editorial   Jan-24-2018

Hi Senthil, Kindly mention each step to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்