BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Bread recipe /bread khaja sweet

Photo of Bread recipe /bread khaja sweet by Bena Aafra at BetterButter
365
14
5(3)
0

Bread recipe /bread khaja sweet

Jan-03-2018
Bena Aafra
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பிரெட் _6slices
  2. சர்க்கரை -1கப்
  3. ஏலக்காய் -2
  4. நெய் -பொரித்து எடுக்க
  5. தேங்காய்ப்பூ-dry

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 1கப் சர்க்கரைக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. அவற்றில் 2 ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க விடவும்.
  3. ஜீரா கம்பி பதத்தில் வந்ததும் சர்க்கரை பாகை இறக்கவும்.
  4. பின் பிரெட் ஒவ்வொன்றையும் 4 ஆக கட் செய்து கொள்ள வேண்டும்.
  5. பின் வாணலியை அடுப்பில் வைத்து பொரித்து எடுக்க தேவையான நெய் விட்டு பிரெட் துண்டுகளை பொன் நிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  6. அவற்றை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து தேங்காய்ப்பூவில் பிரட்டி எடுக்க வேண்டும்.
  7. சுவையான பிரெட் ஸ்வீட் ரெடி.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bena Bava
Jan-09-2018
Bena Bava   Jan-09-2018

Good

Sakkarai Bava
Jan-07-2018
Sakkarai Bava   Jan-07-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்