வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து குடல் குழம்பு

Photo of Village Style Intestine Gravy by Waheetha Azarudeen at BetterButter
904
3
0.0(0)
0

கிராமத்து குடல் குழம்பு

Dec-26-2017
Waheetha Azarudeen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து குடல் குழம்பு செய்முறை பற்றி

ஒரு கிராமத்து சமையல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • தினமும்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சுத்தம் செய்த குடல் 1 கிலோ
  2. கடலை பருப்பு 50 கிரம்
  3. முரங்ககாய் 1
  4. கத்தரிக்காய் 250 கிரம்
  5. உருளைக்கிழங்கு 250 கிரம்
  6. வெங்காயம் 2
  7. தக்காளி 2
  8. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
  10. கறி மசாலா
  11. புதினா
  12. பச்சை மிளகாய்
  13. உப்பு
  14. தேங்காய் வீழுது
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குடலை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுடு தண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்பு புதினா தக்காளி கறி மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கழுவிய குடல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து 12 விசில் வைக்கவும்
  5. பின்பு அதில் ஊற வைத்த கடலை பருப்பு, கத்தரிக்காய், முருங்ககாய், உருளைக்கிழங்கு சேர்த்து 1 விசில் வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்