வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் மக் கேக்

Photo of Egg less Choco Mug Cake by neela karthik at BetterButter
433
2
0.0(0)
0

சாக்லேட் மக் கேக்

Dec-18-2017
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் மக் கேக் செய்முறை பற்றி

மைக்ரோவேவ் இல்லாமல் முட்டை இல்லாமல் குக்கர் வைத்து சுலபமாக வீட்டிலேயே தயாரித்த மக் கேக்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோக்கோ பவுடர் 4 டேபிள் ஸ்பூன்
  2. புடர் சுகர் 4 டேபிள் ஸ்பூன்
  3. மைதா 6 டேபிள் ஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1 பின்ச்
  6. உப்பு பின்ச்
  7. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  8. பால் 6 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பவுலில் பவுடர் சுகர் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
  2. அதனுடன் எண்ணெய் பால் சேர்த்து கலக்கவும்.
  3. பெரிய காபி கப்பில் நெய் தடவி மைதா செய்யவும்.
  4. கலந்து வைத்த கலவையை கப்பில் ஊற்றி வைக்கவும்.
  5. குக்கரில் உப்பு கொட்டி 10 நிமிடம் குறைவான தணலில் சுடு செய்யவும்.
  6. பின் அதில் ஒரு பிளேட் வைத்து அதன் மேல் கலவை இருக்கும் கப்பை வைத்து மூடவும்.
  7. 20 நிமிடம் தீ குறைவாக வைத்து எடுத்து ஸ்பூன் வைத்து குத்தி செக் செய்யவும்.
  8. ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்