வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கிரேவி

Photo of Mutton Gravy by fathoom hameed at BetterButter
419
5
0.0(0)
0

மட்டன் கிரேவி

Dec-15-2017
fathoom hameed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கிரேவி செய்முறை பற்றி

ஆட்டு இறைச்சி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆட்டுஇறைச்சி 250
  2. தேங்காய் எண்ணெய் 50 மில்லி
  3. நெய் 25 மில்லி
  4. ரம்பை இலை 1
  5. ஏலக்காய் 3
  6. பட்டை 1
  7. கிராம்பு 2
  8. கருவேப்பிலை 2 கொத்து
  9. சின்ன வெங்காயம் 10
  10. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  11. தயிர் 2 மேஜைக்கரண்டி
  12. மசாலா தூள் 2 மேஜைக்கரண்டி (காயல்பட்டிணம் மசாலா தூள்:வத்தல் - 300 கிராம், மல்லி - 75 கிராம் மஞ்சள் - 25 கிராம் சீரகம், சோம்பு, மிளகு - தலா 20 கிராம் )
  13. உப்பு (தேவைக்கேற்ப)
  14. வாழைக்காய் 1
  15. சோம்பு தூள் 1 தேக்கரண்டி
  16. தேங்காய் & பாதாம் விழுது 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் தேங்காய்எண்ணெய், நெய் விட்டு ஏலம், பட்டை, கராம்பு போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதனுடன் ரம்பை இலை, இஞ்சிபூண்டு விழுது, தயிர் சேர்த்து அத்துடன் இறைச்சியும் சேர்க்கவும்.
  4. இதனுடன் மசாலா தூள், உப்பு, சோம்பு தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து வேகவைக்கவும்.
  5. வெந்தும் வாழைக்காய் சேர்த்து 1 விசில் வைக்கவும்.
  6. இறுதியாக தேங்காய் பாதாம் விழுது விட்டு கெட்டியானதும் சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்