BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Butter Naan

Photo of Butter Naan by Deepali Jain at BetterButter
63927
620
0(0)
14

பட்டர் நான்

Jan-21-2016
Deepali Jain
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • గ్రిల్లింగ్
  • వాటితో పాటు తినేవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 1/2 கப் அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவு
  2. 1/4 கப் உவர்ப்பான தயிர் அறையின் வெப்பத்தில்
  3. 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  4. 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  5. 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  6. 1 தேக்கரண்டி நெய் (வெளுக்கப்பட்ட வெண்ணெய்)
  7. 1 தேக்கரண்டி வெங்காயம் விதைகள் அல்லது நைஜெல்லா விதைகள்
  8. வெதுவெதுப்பானத் தண்ணீர் (தேவையான அளவு)
  9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. சமமான கலவைக்கு, மாவு, சமையல் சோடாமாவு, சோடா ஆகியவற்றை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்க. உலர் கலவையின் மையத்தில் சிறிய கிணறுபோல் தோண்டிக்கொள்ளவும். உப்பு, சர்க்கரை, தயிர், நெய் ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்க. கைகளையோ அல்லது மரக் கரண்டியையோப் பயன்படுத்திக் கலந்துகொள்க.
  2. இரண்டொரு நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  3. விரல்களைக் கொண்டு, மாவை கடினமான மாவு உருண்டையாகப் பிசைந்துகொள்க, ஒரு கரண்டி வெதுவெதுப்பானத் தண்ணீரைச் அவ்வப்போது சேர்த்து. 5-6 நிமிடங்கள் பிசையவும். மென்மையான உருண்டையாகச் செய்து வெப்பமான மூலையில் 4-5 மணிநேரம் ஒரு கிளிங் பிளிம்மினால் மூடி வைக்கவும்.
  4. சமைக்கத் தயார் எனும்போது, உங்களிடம் ஒரு தண்தூர் இருந்தார் பிரீஹீட் செய்துகொள்ளவும் அல்லது தவாவைச் சூடுபடுத்திக்கொள்க. மாவைச் சிறு சிறு மாவு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க. உருண்டையை அழுத்தி ஒரு சிறிய வட்டாகச் செய்து நைஜெல்லா விதைகளை அதன்மீது தூவவும்.
  5. மாவை உருட்டி நான் வடிவத்தில் கிழித்துக்கொள்க. விதைகள் நன்றாக இப்போது நானில் ஒட்டிக்கொள்ளும். மேல் பகுதியில் உங்கள் விரல்களால் அல்லது ஒரு பாஸ்ட்ரி பிரஷினால் சிறிது தண்ணீரைத் தடவவும்.
  6. சூடானத் தவாவில் ஈரப் பகுதியைக் கீழே இருக்கும்படி வைக்கவும். மிதமானச் சூட்டில் வேகவைக்கவும். நான் உப்பிவரும். இப்போது தவாவில் இருந்தபடியே அடுத்தப்பக்கத்தைத் திருப்பிப்போட்டு நேரடியாகத் தீயில் சுடவும்.
  7. நீங்கள் தந்தூர் பயன்படுத்தினீர்கள் என்றால், தந்தூரின் குவிய மூடியில் நானை ஒட்டி உப்பச் செய்யவும். மெதுவாக எடுத்த தந்தூரின் ஒயிர் அடுக்கில் அடுத்தப் பக்கத்தை வேகவைக்கவும்.
  8. பரிமாறும்போது நெய் அல்லது வெண்ணெயைத் தடவி, சுவையான முதன் உணவோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்