BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Paneer BabyCorn Masala

Photo of Paneer BabyCorn Masala by Salma Godil at BetterButter
45933
482
0(0)
5

பன்னீர் சோள மசாலா

Jan-20-2016
Salma Godil
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • మొఘలాయి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் கட்டிகள் - 200 கிராம்
  2. இளம் சோளம் - 6-8
  3. வெங்காயம் - 1 ( நன்கு வெட்டியது)
  4. தக்காளி - 2 ( நன்றாக வெட்டியது)
  5. மிளகாய்த்தூள் - 1 டீக்கரண்டி
  6. கொத்தமல்லித் தூள் - 1 டீக்கரண்டி
  7. மஞ்சள்தூள் - 1/4 டீக்கரண்டி
  8. சுவைக்கேற்ப உப்பு
  9. முந்திரி பருப்பு - 2 டீக்கரண்டி
  10. வெந்தய கீரை பொடிசெய்தது - 1 டீக்கரண்டி
  11. கரம் மசாலாத் தூள் - 1/2 டீக்கரண்டி
  12. ஏலக்காய்த் தூள் - 1/4 டீக்கரண்டி
  13. கீரிம் - 1/4 கப்
  14. கிட்சன் கிங் மசாலா - 2 டீக்கரண்டி
  15. கொத்தமல்லி இலை - 1 டீக்கரண்டி
  16. வெண்ணெய் - 2 டீக்கரண்டி
  17. எண்ணெய் - 2 டீக்கரண்டி
  18. தண்ணீர் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. இளஞ்சோளத்தை 5 நிமிடம் லேசாக கொதிக்கவிட்டு வெட்டி தனியாக வைத்துகொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்யாவும். வெங்காயம், முந்திரி பருப்பு மற்றும் தக்காளி சேர்த்துகொள்ளவும் மற்றும் தக்காளியை மென்மையாகும் வரை வதக்கவும்.
  3. இப்போது மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா எண்ணெய்யை விட்டு வரும் வரை வேகவிடவும் வேண்டும்.
  4. கலவையை ஆறவைத்து பிறகு தண்ணீரை சேர்த்து மென்மையான விழுதுப் போன்று ஆகும் வரை அதை அரைக்கவும்.
  5. வெண்ணெய்யை சூடுசெய்து அதில் வெந்தய கீரை, அரைத்த மசாலா, கரம் மசாலாத் தூள், ஏலக்காய்த் தூள், கிட்சன் கிங் மசாலா மற்றும் கீரிம் சேர்த்துக்கொள்ளவும். பின் 2 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
  6. கடைசியாக பன்னீர் கட்டிகள் மற்றும் இளஞ்சோள துண்டுகள் சேர்த்துக்கொள்ளவும். 5-10 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். தேவையென்றால் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  7. இளஞ்சோளம் மற்றும் கொத்தமல்லிக் கொண்டு அலங்கரித்து சூடாக புரோட்டவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்