Photo of Dry Gulabjamun by Reshma Babu at BetterButter
373
1
0.0(0)
0

Dry Gulabjamun

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Dry Gulabjamun செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் செய்யக் கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குலோப்ஜாமூன் மாவு 200 கிராம்
  2. சீனி 300 கிராம்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குலோப்ஜாம் மாவில் தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
  2. மூன்று நிமிடம் கழித்து கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  3. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  4. சீனியில் தண்ணீர் சேர்த்து சர்க்கரைப் பாகு கரைத்துக் கொள்ளவும்
  5. பொரித்தெடுத்து குலோப்ஜான் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் 30 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  6. ஒரு தட்டில் சீனியைக் கொட்டி கொள்ளவும் அதில் உரிய gulab jamun தண்ணீர் இல்லாமல் எடுத்து சீனியில் போட்டு பிரட்டிக் கொள்ளவும்
  7. சுவையான Dry குலோப் ஜாம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்