Photo of Bittergourd 65 by Sathya Vijay at BetterButter
196
0
0.0(0)
0

பாகற்காய் 65

Oct-20-2018
Sathya Vijay
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் 65 செய்முறை பற்றி

பாகற்காய் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் 2
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. காஷ்மீரி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  5. கரம் மசாலா அரை ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
  8. அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்
  9. ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
  10. மிளகுத்தூள் அரை டேபிள்ஸ்பூன்
  11. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாகற்காயை நன்கு கழுவி மேல் தோலை சீவி கொள்ளவும்
  2. அது பாகற்காயை நீளவாக்கில் வெட்டி விதைகளை எடுத்து விடவும்
  3. இப்பொழுது பாகற்காயை நீளவாக்கில் குச்சிகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  4. வெட்டி வைத்துள்ள பாகற்காயை உப்பு சேர்த்த தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும்
  5. பிறகு பாகற்காயை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  6. மேரினேட் செய்வதற்கு:
  7. ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா ,மிளகு, உப்பு, தயிர் மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  8. பிறகு பாகற்காய் துண்டுகளை இந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறி 15 நிமிடங்கள் வைக்கவும்
  9. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் இந்த பாகற்காய் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  10. இப்பொழுது தக்காளி சாஸ் உடன் சுவைப்பதற்கு சுவையான பாகற்காய் 65 ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்