வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut burfi by sudha rani at BetterButter
490
0
0.0(0)
0

தேங்காய் பர்பி

Sep-01-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

தேங்காய் சார்ந்த உணவு 4

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் 1 முழு காய்
  2. சர்க்கரை 1/4 கிலோ
  3. ஏலத்தூள் சிறிது
  4. தண்ணீர் 1/2 கப்
  5. மஞ்சள் புட் கலர் 1 சிட்டிகை
  6. நெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு எடுக்கவும்
  3. வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் சுகர் சிரப்பை ஊற்றி நன்கு கிளறவும் ஏலத்தூள் மற்றும் கலர் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை கிளறவும்
  5. நன்கு திரண்டு தளதளவென்று வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்