வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பன்னீர் மசாலா/நாண்

Photo of Butter Paneer Masala / Naan by Mallika Udayakumar at BetterButter
437
0
0.0(0)
0

பட்டர் பன்னீர் மசாலா/நாண்

Aug-28-2018
Mallika Udayakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பன்னீர் மசாலா/நாண் செய்முறை பற்றி

புரேட்டீன் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் பட்டர் மசாலா செய்ய:-
  2. பன்னீர் - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
  3. வெண்ணெய் 2டேபிள்ஸ்பூன்
  4. எண்ணெய் 1ஸ்பூன்
  5. பிரியாணி இலை -2
  6. பட்டை-கிராம்பு-2
  7. பச்சை மிளகாய்-3
  8. இஞ்சி பூண்டு விழுது -1-2,ஸ்பூன்
  9. வெங்காயம்-தக்காளி-2(தலா அரைத்தது)
  10. மல்லி-மிளகாய்தூள் 1,ஸ்பூன்(தலா)
  11. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  12. உப்பு
  13. கஸூரீ மேதீ-2சிட்டிகை
  14. தண்ணீர் - 1/2 கப்
  15. நாண் செய்ய:-
  16. மைதா-1/2கிலோ
  17. உப்பு
  18. தயிர்1/2கப்
  19. பால்1/2கப்
  20. சர்க்கரை1-2ஸ்பூன்
  21. எண்ணெய் -சிறிது
  22. வெண்ணெய்-2டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வரமிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்
  2. பின்னர் அதில் தாளிக்க மேற்கூறிய அனைத்தும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் பன்னீர்(பன்னீரை சிறிது மிதமான வெண்ணீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து விடவேண்டும்) துண்டுகளை சேர்க்கவும் ஐந்து நிமிடம் சிம்மில் விடவும்.கடைசியில் வெண்ணை மல்லிதழை போட்டு சுட சுட பரிமாறவும்
  3. நாண் செய்ய கூறிய அனைத்தையும் சேர்த்தே எண்ணெய்விட்டு தளர்த்தி பினையவும்.இதனை ஒரு ஈர துணியில் 4-5 மணி நேரம் மூடி வைக்கவும் .பிறகு வெண்ணனை சேர்த்து தோசை தவாவில் சுட்டேடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்