Photo of Chicken 65 by Rachell Revathi Samuel at BetterButter
1158
1
0.0(0)
0

சிக்கன் 65

Aug-06-2018
Rachell Revathi Samuel
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

எல்லாரும் விரும்பி உண்ணும் சிக்கன் 65

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 250கிராம்
  2. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன் (காரத்திற்கு ஏற்றவாறு)
  3. மஞ்சள்தூள் சிறிது
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. சிக்கன் 65 மசாலா (தேவைப்பட்டால்)
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி விட்டு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும்.தேவைப்பட்டால் சிக்கன் 65 மசாலா சேர்க்கவும்.
  2. 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான சிக்கன் 65 தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்