வீடு / சமையல் குறிப்பு / கொதிம்பிர் வடி

Photo of Kothimbir vadi by Surya Rajan at BetterButter
382
0
0.0(0)
0

கொதிம்பிர் வடி

Aug-02-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொதிம்பிர் வடி செய்முறை பற்றி

இது ஒரு மகாராஷ்டிரியன் ஸ்நாக்ஸ் ரெசிபி. கடலை மாவு, கொத்தமல்லி கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி. புரோட்டின் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மகாராஷ்டிரம்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு ஒரு கப்
  2. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஒரு கப்
  3. மிளகாய் இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சீரகம் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  2. பின் அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்தரைத்த விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. பின் அதனை சப்பாத்தி போன்று கொஞ்சம் தடிமனாக உருட்டிக் கொள்ளவும்
  5. பின் அதனை ஸ்டீமரில் வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வேக விட்டு எடுக்கவும்
  6. பின் அதனை விருப்பமான வடிவில் கட் செய்து எடுக்கவும்
  7. எண்ணெயை சூடு செய்து பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்