வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் 65

Photo of Cauliflower 65 by Reshma Babu at BetterButter
357
1
0.0(0)
0

காலிஃப்ளவர் 65

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் 65 செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் மாலை நேர சிற்றுண்டி தயிர் சாதத்துக்கு சைடிஸ் வைத்துக் கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காளிபிளவர் ஒரு பூ
  2. மிளகாய் பொடி 2 டீஸ்பூன்
  3. கான்பிளவர் மாவு ஒரு டீஸ்பூன்
  4. கடலை மாவு ஒரு டீஸ்பூன்
  5. சோம்பு பொடி அரை டீஸ்பூன்
  6. சிக்கன் 65 பொடி 4 உப்பு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து எடுக்கவும்
  2. எல்லா மசாலா பொடிகளையும் இதில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  3. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. இறுதியில் கருவேப்பிலையே எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து காலிஃப்ளவரின் மேல் தூவி விடவும்
  5. சுவையான மொறுமொறு காலிஃப்ளவர் 65 ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்