Photo of Turnip 65 by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
627
1
0.0(0)
0

நூல்கோல் 65

Jul-29-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நூல்கோல் 65 செய்முறை பற்றி

ரசம் சாதம் அல்லது ஸ்னாக்ஸ் ஆக உண்ணலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூக்கல் 3
  2. உப்பு , மிளகாய் பொடி , மஞ்சள் பொடி , கார்ன் மாவு , அரிசி மாவு , சில்லி சிக்கன் மசாலா 2 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. நூக்கலை சதுரமாக நறுக்கி மூல்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கர் இல் வேக விடவும்
  2. 2 விசில்
  3. பிறகு அதில் உப்பு , மஞ்சள் , மிளகாய் , கார்ன் , கடலை மாவு , அரிசி மாவு , சில்லி சிக்கன் பொடிகளை போட்டு ஊற வைக்கவும்
  4. 10 நிமிடம் கழித்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்