வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் மொமோஸ்

Photo of veg momos by Vinothini Manoharan at BetterButter
268
2
0.0(0)
0

வெஜிடபிள் மொமோஸ்

Jul-25-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் மொமோஸ் செய்முறை பற்றி

ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக பயன்படுத்தலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆயில் தேவையான அளவு
  2. பெரிய வெங்காயம் 2
  3. கேரட் 2
  4. பீன்ஸ் 50 கிராம்
  5. முட்டைகோஸ் 100 கிராம்
  6. கொத்துமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு
  7. குடை மிளகாய் மூன்று கலர் 1/2 கப்
  8. பூண்டு 3 அல்லது 4 பல்
  9. சோயா சாஸ் 1 டீஸ்பூன்
  10. பிளாக் பெப்பர் ஒரு டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. மைதா மாவு 2 கப்
  13. கோதுமை மாவு 1/2 கப்
  14. நீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மாவு கோதுமை மாவு வெண்ணெய் உப்பு மூன்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. இந்த மாவை 20லிருந்து 30 நிமிடங்கள்
  3. கேரட் பீன்ஸ் குடமிளகாய் முட்டைகோஸ் மூன்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பூண்டு போடணும்
  5. பொடியா நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  6. பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்
  7. பெப்பர், உப்பு சோயா சாஸ் மூன்றையும் சேர்த்து காய்கறிகளை நன்றாக வதக்கவும்
  8. கொத்துமல்லித்தழை தூவி காய்கறிகளை வதக்கி இறக்கவும்
  9. இந்த மாவை உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும் பிடித்த சப்பாத்தி கல்லில் தேய்க்க வேண்டும்
  10. வட்டமாகத் தேய்க்கவேண்டும் மாவை உருண்டைகளை
  11. மாவின் நடுவில் வதக்கிய காய்கறிகளை நடுவில் வைக்க வேண்டும்
  12. மாவினை படிக்க வேண்டும்
  13. இப்படி மடிக்க வேண்டும்
  14. அது இட்லி பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் ஒவ்வொரு momos வைக்க வேண்டும்
  15. ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் போதுமானது மோமோஸ் தயாராவதற்கு
  16. சூடாக சாஸ் உடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்