Photo of Bread poori by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
355
2
0.0(1)
0

Bread poori

Jul-23-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேக்கரியில் வாங்கப்பட்ட பிரெட் துண்டுகள் 4
  2. கோதுமை மாவு அரை கப்
  3. வெள்ளை ரவை 2 டீஸ்பூன்
  4. தயிர் 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர் மாவு பிசைவதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  2. பிரட் பொடியுடன் கோதுமை மாவு சேர்க்கவும்
  3. இதனுடன் ரவை உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்
  4. இந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்
  5. ஊறிய மாவை பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
பத்மாதேவி ராஜன்பாபு
Dec-17-2018
பத்மாதேவி ராஜன்பாபு   Dec-17-2018

Bread or rusk?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்