Photo of Nuts chocolate by Reshma Babu at BetterButter
570
4
0.0(0)
0

Nuts chocolate

Jul-01-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Nuts chocolate செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. டார்க் சாக்லெட்
  2. பாதாம் பருப்பு
  3. முந்திரிப் பருப்பு
  4. கருப்பு திராட்சை
  5. வேர்க்கடலை பருப்பு

வழிமுறைகள்

  1. Nuts எல்லாத்தையும் எடுத்துக் கொள்ளவும்
  2. டார்க் சாக்லெட் melt செய்துகொள்ளவும்
  3. பருப்புகளை ஒரு பவுலில் கொட்டி சாக்லெட்டை ஊற்றி கிளறவும்
  4. இதனை ஸ்பூனில் எடுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
  5. தட்டை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
  6. ஆரோக்கியமான நட்ஸ் சாக்லேட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்